Others
தெலுங்கு வருடப்பிறப்பு இனிய நல்வாழ்த்துக்கள்…..

தெலுங்கு வருடப்பிறப்பு நமது மாவட்டத்தின் சார்பாக நமது ஆளுநர் PMJF Lion.P.மணிசேகர் அவர்கள் தலைமையில்* *மாவட்ட தலைவர்* *Ln.K.கோபாலன் அவர்கள் ஏற்பாட்டில் 19/3/26 உகாதிசெலிப்ரேஷன்*மிகவும் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்துள்ளார் இடம் *ரெட்டில்ஸ் நெல் அரிசி வியாபாரிகள் சங்க மண்டபத்தில் மாலை 06:00 மணிக்கு நடைபெறஉள்ளது.*இந்த விழாவில் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு உங்களை அன்புடன் வருக வருக என வரவேற்கிறோம்*தாங்கள் அனைவரும்வேட்டிசட்டைஅணிந்துஇந்தசிறப்புநிகழ்ச்சியில் கலந்து கொள்ளும்படி மாவட்டத்தின் சார்பாக தங்களை அன்புடன் அழைக்கிறோம்*கலந்து கொள்ளும் அனைவருக்கும் திருப்பதிலட்டுபிரசாதமாகவழங்கப்படும் என்பதையும்தெரிவித்துக்கொள்கின்றோம்.**அன்புடன்** PMJF Lion.M.A.லோகநாதன்*மாவட்ட கவுன்சிலர்