fbpx
Others

ஈரோடு-சத்தியமங்கலம் தெற்கு ஒன்றியம்–சிறப்பு செய்தி

ஈரோடுவடக்குமாவட்டம் சத்தியமங்கலம் தெற்கு ஒன்றியம் அரசூரில் மாலை 5 மணி அளவில்
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு நிறைவு விழா மற்றும்திராவிட மாடல் அரசின் சாதனை விளக்கப் பொதுக்கூட்டம்..சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றிய குழு பெருந்தலைவரும் சத்தி தெற்கு ஒன்றிய செயலாளருமான KCP.இளங்கோ அவர்கள் தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது மாக்கிணாங்கோம்பை ஊராட்சி மன்றத் தலைவர் அம்மு ஈஸ்வரன் இண்டியம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் எஸ் எம் செந்தில் அவர்கள் முன்னிலை வகித்தனர்.வரவேற்புரை என் எஸ் விஸ்வநாதன் அவர்கள் வழங்கினார்
இதில் சிறப்பு விருந்தினராக ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் என் நல்லசிவம் மற்றும் தலைமைக் கழகப் பேச்சாளர் மதுமதி ஆகியோர் பங்கேற்று சிறப்புரையாற்றினார். இதில் மாவட்டக் கழக நிர்வாகிகள்ஒன்றிய கழக நிர்வாகிகள் ஒன்றிய கிளைக் கழக நிர்வாகிகள் பேரூர் கழக நிர்வாகிகள் பேரூர் வார்டு கழக நிர்வாகிகள் மற்றும் சார்பு அணிகள் மற்றும் முன்னாள் இன்னால் உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் கழக உடன்பிறப்புகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.     Dist.Reporter.Suresh.

Related Articles

Back to top button
Close
Close