WhatsApp Memes

 

சிக்கனத்தின் அருமை செலவழிக்கும் போது
தெரியாது, கடன் கேட்கும் போதுதான்
தெரியும்…
பசித்த வயிறு, பணமில்லா வாழ்க்கை,
பொய்யான உறவுகள், இம் மூன்றும் கற்று தரும் பாடத்தை,யாராலும் கற்றுத்
தர முடியாது.
வலியின் போது ‘அம்மாவையும்’,
நிம்மதியில் ‘அப்பாவையும்’,

அன்னிச்சையாக…. அழைக்கிறது உதடுகள்…!இந்தியாவின் பொருளாதாரம் வேகமாக வளர்கிறது என்பது உலகிற்கு தெரியும்.
-ராஜ்நாத் சிங்

வளரும் நாடுகள் பட்டியலில் இருந்து இந்தியாவ  தூக்கி நாலு மாசமாச்சி  ?