மே 1ந் தேதி முதல் பிரதமர் மோடி கர்நாடகத்தில் பிரச்சாரத்தை துவங்குகிறார்.

புதுடில்லி: கர்நாடகா சட்டசபை தேர்தலில் வரும் மே 1-ம் தேதி முதல் தனது பிரசாரத்தை பிரதமர் மோடி ஆரம்பிக்கிறார்.

கர்நாடக சட்டசபைக்கு வரும் மே மாதம் 12-ம் தேதி நடைபெறுகிறது. ஆளும் காங்கிரஸ், பா.ஜ.க.இடையே கடும் போட்டி நிலவுகிறது.

கருத்து கணிப்பு முடிவுகள் வெவ்றோக வந்தாலும், தொங்கு சட்டசபை அமைய வாய்ப்புள்ளதாகவே  கூறப்படுகிறது.

இந்நிலையில், கார்நாடகா மாநிலத்தில் தனது தேர்தல் பிரசாரத்தினை மே 1-ம் தேதி முதல் பிரதமர் மோடி துவக்குகிறார்.

மாநிலத்தின் 20 இடங்களில் பா.ஜ.க  வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரத்தினை செய்ய திட்டமிட்டுள்ளதாக பா.ஜ., வட்டாரங்கள் தெரிவித்துள்ளன