தென் கொரிய முன்னாள் பிரதமர் கிம் ஜாங் பில்(92) காலமானார்.

சியோல்: தென் கொரியாவின் முன்னாள் பிரதமர் கிம் ஜாங் பில் முதுமை காரணமாக மரணம் அடைந்தார். அவரது வயது 92. உடலக்குறைவு காரணமாக வீட்டிலேய சிகிச்சை பெற்று

Read more

பாலியல் துன்புறுத்தல் எதிரொலி;இண்டெல் தலைமை அதிகாரி பதவி விலகினார்!!

நியூயார்க் அமெரிக்காவில் உள்ள கம்ப்யூட்டர் நிறுவனமான இண்டெல் நிறுவனத்தின் தலைமை அதிகாரி பிரயின் கர்சனிச் நேற்று ராஜினாமா செய்துள்ளார் அமெரிக்காவில் உள்ள புகழ்பெற்ற கம்ப்யூட்டர் நிறுவனமான இண்டெல்

Read more

சீனாவுக்கு எதிராக வடகொரியா செயல்படாது: கிம் ஜாங் உறுதி!!

பீஜிங் : வடகொரியாவின் முக்கிய கூட்டாளி சீனா தான் என்றும், அந்நாட்டுக்கு எதிராக வடகொரியா செயல்படாது எனவும் உறுதி பட கிம் ஜாங் உன் அறிவித்துள்ளார். சிங்கப்பூரில்

Read more

ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் இருந்து அமெரிக்கா விலகல்!!!

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை கவுன்சிலில் இருந்து விலகுவதாக அமெரிக்கா திடீரென அறிவித்துள்ளது. மெக்சிகோ பிரச்சினையில் ஐ.நா. மனித உரிமை கவுன்சில் அமெரிக்காவுக்கு கண்டனம் தெரிவித்திருந்த

Read more

அணுஆயுதத்தை முற்றிலும் ஒழிக்க முடிவு;ட்ரம்ப்-கிம் நடுவே வரலாற்று சிறப்பு மிக்க ஒப்பந்தம் கையெழுத்தானது.

சிங்கப்பூர்: அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் வட கொரிய அதிபர் கிம் ஜாங்க் உன் ஆகியோர் நடுவே  முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது . இதன்படி கொரிய

Read more

அமெரிக்க அதிபருடன் சந்திப்பு : வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் சிங்கப்பூர் சென்றடைந்தார்!!!

சிங்கப்பூர் அமெரிக்க அதிபருடன்  சந்திப்பு நடத்த வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் சிங்கப்பூர் வந்துள்ளார். வடகொரியாவின் அணு ஆயுத சோதனையால் அமெரிக்காவுக்கும் வட கொரியாவுக்கும் இடையில்

Read more

சிங்கப்பூரில் விமானம் பறக்க கட்டுப்பாடுகள் விதிப்பு!!

சிங்கப்பூர்:  விமானங்கள் பறக்க கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அமெரிக்க – வடகொரிய அதிபர்கள் சந்திப்பு நிகழ்ச்சியின் போது, சிங்கப்பூர் வான்பரப்பில் விமானங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அமெரிக்கா, வடகொரியா

Read more

திட்டமிட்டபடி சந்திப்பு ; ட்ரம்ப் அறிவிப்பு.

வாஷிங்டன்: திட்டமிட்டப்படி சந்திப்பு உண்டு என்று அமெரிக்க அதிபர் தெரிவித்துள்ளார். திட்டமிட்டபடி வட கொரியா அதிபரை ஜூன் 12-ல் சந்திக்க உள்ளதாக அமெரிக்க அதிபர் டெனால்டு டிரம்ப்

Read more

லிபியா அதிபர் கடாபி நிலை கிம்முக்கும் ஏற்படும் ; ட்ரம்ப் எச்சரிக்கை!!!

வாஷிங்க்டன்: அணு ஆயுதங்களை அழிக்கும் ஒப்பந்தத்துக்கு சம்மதிக்கவில்லை என்றால் கடாபி நிலைதான் வடகொரிய அதிபர் கிம்முக்கு ஏற்படும், என அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார். அமெரிக்க அதிபர்

Read more

பயணிகள் விமானம் விபத்துக்குள்ளானதில் 100க்கும் மேற்பட்ட பயணிகள் உயிரிழப்பு

கியூபாவில் போயிங் 737 ரக பயணிகள் விமானம் ஹவானா விமான நிலையத்திலிருந்து, ஹோல்குயின் நகருக்கு சென்ற பொது தொழில்நுட்ப கோளாறு காரணமாக கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது.

Read more

அணு ஆயுத சோதனை மையத்தை அகற்றுகிறது வட கொரியா!!!

வாஷிங்டன் வட கொரியா தனது அணு ஆயுத சோதனை மையத்தை அகற்ற முடிவு செய்ததற்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நன்றி தெரிவித்துள்ளார். வரும் ஜூன் மாதம்

Read more

பிரதமர் மோடி வரும் ஏப்ரல் 27ந் தேதி சீனா பயணம்!!!

டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி வரும் ஏப்ரல் 27-ந் தேதி முதல் 2 நாட்கள் பயணமாக சீனா செல்கிறார். அங்கு அதிபர் ஜின்பிங்கை சந்தித்து இருதரப்பு உறவு

Read more

உலகிலேயே மிக வயதான பெண் என்று அறியப்பட்டவர் காலமானார்.

உலகிலேயே மிக வயதான ஜப்பானிய மூதாட்டி நபி தஜிமா காலமானார். அவருக்கு வயது 117. உலகின் அதிக வயதான மூதாட்டி என்று உலக சாதனைகளை பதிவு செய்துவரும்

Read more

அணுஆயுத சோதனை இனி கிடையாது ; வட கொரியா அறிவிப்பு!!!

அணுஆயுத சோதனை இனி நடத்தப்போவதில்லை’ என வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன் அறிவித்துள்ளார். நீண்ட நாள்களாக அணுஆயுத சோதனையின்மூலம் வட கொரியா தனது அண்டை

Read more

உலகமே எதிர்ப்பார்க்கும் இரு நாட்டு தலைவர்களின் சந்திப்பு!!

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் வடகொரிய அதிபர் கிம் ஜாங்க் உன் பேச்சுவார்த்தை நடத்த ஐந்து இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. சர்வதேச நாடுகளின் எதிர்ப்புக்களையும் மீறி வடகொரியா

Read more

லண்டன் சென்ற மோடிக்கு அவமானம்;கோ பேக் மோடி கோஷம் விண்ணை பிளந்தது!!

லண்டன் சென்றுள்ள மோடிக்கு எதிராக அங்குள்ள தமிழர்கள் மோடியே திரும்பி செல்லுங்கள், ‘கோ பேக் மோடி’ என்ற விண்ணை பிளந்த கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும்,

Read more

ஆப்கானிஸ்தான் ; தலிபான் தாக்குதலில் 8 பேர் பலி !!

காபுல்: ஆப்கானிஸ்தான் தென்கிழக்கில் உள்ள கன்ஸி மாகாணம் ஜக்ஹாட்டு மாவட்டத்தில் உள்ள 2 சோதனைச்சாவடிகள் மீது தலிபான் போராளிகள்  இன்று தாக்குதல் நடத்தினர். இதில் 8 பேர்

Read more

மீண்டும் ரஷ்ய அதிபரானார் விளாடிமிர் புடின்.

ரஷ்ய அதிபராக புதின் மீண்டும்  வெற்றி பெற்றார். ரஷியாவில் நேற்று அதிபர் தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் தற்போதைய அதிபர் விளாடிமிர் புதின் (வயது 65), போட்டியிட்டார்.

Read more

இது எங்கள் பிரச்சனை நீங்கள் தலையிட வேண்டாம் ; இந்தியாவுக்கு மாலத்தீவு எச்சரிக்கை!!

காஷ்மீர் விவகாரத்தில் நாங்கள் தலையிடாதது போல், இந்தியாவும் தங்கள் உள்நாட்டு விவகாரத்தில் தலையிடக் கூடாது என மாலத்தீவு எச்சரிக்கை விடுத்துள்ளது. மாலத்தீவில் அரசியல் நெருக்கடி காரணமாக அவசர

Read more

மாலத்தீவில் அவசரநிலை மேலும் 30 நாள்களுக்கு நீட்டித்து அந்நாட்டு நாடாளுமன்றம் உத்தரவு!!

அரசியல் குழப்பம் நிலவும் மாலத்தீவில் அவசரநிலைப் பிரகடனத்தை மேலும் 30 நாள்களுக்கு செயல்படுத்த  அந்நாட்டு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. மாலத்தீவு சிறையில் அடைக்கப்பட்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர்களை விடுவிக்க,

Read more

ஈரான் விமான விபத்து 66 பேரும் பலி என அறிவிப்பு.

தெஹ்ரான்: ஈரான் தலைநகர் தெஹ்ரானில் இருந்து 66 பேருடன் யசூஜ் நகருக்கு சென்ற விமானம் நொறுங்கி விழுந்து விபத்துக்குள்ளானதில் அவர்கள் அனைவரும் பலியானதாக அறிவிக்கப்பட்டுள்ள  செய்தி மிகுந்த 

Read more

வரலாற்றில் முதல் முறையாக அரபு நாடுகளில் வாட் வரி !!!

செளதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் முதல்முறையாக வாட் எனப்படும் மதிப்பு கூட்டப்பட்ட  வரி அறிமுகப்படுத்தியுள்ளார்கள். இதன் அடிப்படையில் இருநாடுகளிலும் விற்கப்படும் பெரும்பாலான பொருட்களுக்கும், சேவைகளுக்கும்

Read more

ஒபாமாவின் அலுவலக கழிவறையை சுத்தம் செய்யக்கூட டிரம்புக்கு தகுதி இல்லை

அமெரிக்காவின் அதிபராக இந்த வருடம் ஜனவரியில் டொனால்டு டிரம்ப் பதவியேற்றார். தேர்தல் பிரச்சாரம் செய்யும் போதே, அவர் மேல் பல பெண்கள் பாலியல் புகார் எழுந்தது. டிரம்ப்

Read more

அமெரிக்க அரசு புதிய சலுகை அறிவிப்பு : எச்-1பி விசா உள்ளவர்களுக்கு பொருந்தும்

எச்-1பி விசா வைத்திருப்பவர்கள் ஒன்றுக்கும் அதிகமான நிறுவனங்களில் பணியாற்றலாம் என்று, அமெரிக்காவின் குடியுரிமை மற்றும் குடியேற்றத் துறை தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் பணியாற்றுவதற்காக, வெளிநாட்டைச் சேர்ந்தவர்களுக்கு, எச்-1பி விசா

Read more

உலகிற்கே பொருளாதார தடை விதிக்கும் அமெரிக்கா மீது பொருளாதார தடை: அரபு நாடுகளுக்கு லெபனான் கோரிக்கை

கெய்ரோ: இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேமை அங்கீகரித்துள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப், டெல் அவிவ் நகரில் உள்ள அந்நாட்டு தூதரகத்தை ஜெருசலேமுக்கு மாற்றும் நடவடிக்கையில் இறங்கியுள்ளார். உலக அளவில்

Read more

அபுதாபி அணு மின்நிலையம் நோக்கி புரட்சி படை ஏவுகணை வீச்சு : ஹவுத்தி புரட்சிப் படையினர்

ஏமன் நாட்டு அதிபர் அலி அப்துல்லா சாலே ஆட்சிக்கு எதிராக ஹவுத்தி இன மக்கள் ஈரான் ஆதரவுடன் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 3 ஆண்டுகளாக அரசுப்

Read more

வடகொரியாவை முழுவதுமாக அழித்துவிடுவோம் : ட்ரம்ப் எச்சரிக்கை!

“போர் மூளும் அபாயம் ஏற்பட்டால் வடகொரியாவையே முழுவதுமாக அழித்துவிடுவோம்” என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கைவிடுத்துள்ளார். உலக நாடுகளின் எச்சரிக்கையையும், ஐ.நா-வின் தடைகளையும் மீறி, வடகொரியா தொடர்ந்து

Read more

பாலி எரிமலை : இதுவரை 40000 ஆயிரம் பேர் வெளியேற்றம்

ஜகார்தா: தென் கிழக்கு ஆசிய நாடான இந்தோனேஷியாவின் பாலி தீவில் உள்ள, எரிமலை சீறத் துவங்கியுள்ளதால், அப்பகுதியில் வசிப்பவர்கள் உடனடியாக வெளியேறும்படி, அந்நாட்டு அரசு எச்சரித்துள்ளது. ஆயிரக்கணக்கான

Read more

ஒரு நாள் நடந்த வியாபாரத்தில் உலக பணக்காரர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்த அமேசான் நிறுவனர்

புதுடில்லி: உலக பணக்காரர்கள் பட்டியலில் அமேசான் நிறுவனர் ஜெப் பீசாஸ் முதலிடத்தை உறுதி செய்துள்ளார். கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு நவம்பர் மாத கடைசி வெள்ளி கிழமையில் ‛பிளாக்

Read more

சவுதி அரேபியாவில் பெய்து வரும் கனமழையால் இயல்பு வாழ்க்கை முடங்கியது

ஜித்தா: சவுதி அரேபியாவில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. மெக்கா பகுதியில் உள்ள அனைத்துப் பள்ளிகள் மற்றும் பல்கலைக்

Read more

தீவிரவாதத்தை ஆதரிக்கிறது வடகொரியா : ட்ரம்ப்

“வடகொரியா தீவிரவாதத்தை ஆதரிக்கிறது” என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் குற்றம் சாட்டியுள்ளார். கடந்த சில நாள்களாகவே அமெரிக்காவுக்கும் வடகொரியாவுக்கும் இடையே போர் மூளும் வாய்ப்புகள் அதிகமாகிவருகின்றன.

Read more

ஆஸ்திரேலியாவுக்கு அருகில் உள்ள நியூ கலிடோனியா தீவில் டடைன் பகுதியில் இன்று காலை சுமார் 7.0 ரிக்டர் அளவுகோலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

சிட்னி: ஆஸ்திரேலியாவுக்கு அருகில் உள்ள நியூ கலிடோனியா தீவில் டடைன் பகுதியில் இன்று காலை சுமார் 7.3 ரிக்டர் அளவுகோலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம்

Read more

70 சதவிகித சொத்துகளை சவுதி அரசுக்கு எழுதிக்கொடுத்தால் உடனே விடுவிக்கப்படுவார்கள் : சவுதி அரசு

ரியாத்:ஊழல் குற்றசாட்டுகளில் கைதானவர்கள் சொத்துகளை சவுதி அரசுக்கு எழுதிக்கொடுத்தால் உடனே விடுதலை செய்யப்படுவார்கள் என சவுதி அரேபியா நிபந்தனை விதித்து உள்ளது. சவுதி அரேபியாவில், ஊழலுக்கு எதிராகக்

Read more

இரான் – இராக் நிலநடுக்கம் : பலி எண்ணிக்கை 400 ஐ தாண்டியது

இரான்-இராக் எல்லையின் வடக்கு பகுதியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும், ஆயிரக்கணக்கானோர் காயமடைந்துள்ளார்கள். அளவுகோலில் 7.3-ஆக பதிவாகி உள்ளது. இரானை சேர்ந்த உதவி

Read more

சீனாவின் விண்வெளி ஆய்வுக்கூடம் பூமி மீது விழும் ஆபத்து

சீனா:  பூமி மீது விண்வெளி ஆய்வுக்கூடம் விழும் ஆபத்து என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.   சீனாவின் தியாங்காங் என்ற விண்வெளி ஆய்வுக்கூடம் தரைக்கட்டுப்பாட்டுடனான தொடர்பை இழந்ததால் அது

Read more

பிலிப்பைன்ஸில் அமெரிக்க அதிபர் ட்ரம்புடன் பிரதமர் மோடி சந்திப்பு!

ஆசியான் மாநாட்டுக்காக பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலா சென்றுள்ள பிரதமர் மோடி, அங்கு அமெரிக்க அதிபர் டொனால் ட்ரம்ப் உள்ளிட்ட உலகத் தலைவர்களைச் சந்தித்துப் பேசினார். ஆசியான் நாடுகளின்

Read more

லெபனானில் இருந்து வெளியேற தனது மக்களுக்கு சவுதி அரசு உத்தரவு!!

ரியாத்: லெபனானில் தங்கியுள்ள சவுதியர்கள் உடனடியாக வெளியேறுமாறு சவுதி அரசு அறிவித்துள்ளது. சவுதி ஆதரவு பெற்ற லெபனான் பிரதமர் சாத் ஹரிரீ தனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாக

Read more

காளைகள் துன்புறுத்தல் : பீட்டா தமிழக அரசுக்கு நோட்டீஸ்

புதுடில்லி: ஜல்லிக்கட்டை நடத்தும் வகையில், தமிழக அரசு கொண்டு வந்த சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், தமிழக அரசுக்கு, ‘நோட்டீஸ்’ அனுப்ப, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

Read more

துபாயில் டிராபிக் அபராதம் செலுத்தாத வாகன ஓட்டுநர்களுக்கு அறிய வாய்ப்பு

துபாயில் 2016 அல்லது அதற்கு முன்பு விதிக்கப்பட்ட டிராபிக் அபராதங்களை 2017-ம் ஆண்டுக்குள் செலுத்தினால் 50 சதவீதம் வரை சலுகை அளிக்கப்படும் என்று துபாயில் காவல் துறை

Read more

சௌதி இளவரசர் ஏமன் எல்லை அருகே ஹெலிகாப்டர் விபத்தில் பலி

சௌதி அரேபியாவின் மூத்த இளவரசர் ஒருவர், சௌதி – ஏமன் எல்லை அருகே நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் உயிர் இழந்துள்ளார். சௌதி அரேபியாவின் முன்னாள் பட்டத்து இளவரசரின்

Read more

30 வயதுக்கு குறைந்த வெளிநாட்டு பட்டதாரிகளுக்கு வேலை கிடையாது : குவைத்

குவைத் வெளிநாட்டில் இருந்து வரும் 30 வயதுக்கு குறைந்த பட்டதாரிகளுக்கு  வேலைவாய்ப்பு அளிக்கப்பட மாட்டாது என தகவல் வந்துள்ளது. குவைத் நாட்டில் வெளிநாட்டில் இருந்து வந்து வேலை

Read more

சவுதியில் 11 இளவரசர்கள் கைது : கடும் பரபரப்பு!

ரியாத் உலகின் மிகப் பெரிய பணக்காரர்களில் ஒருவரான அல்வாலீத் பின் தலால் உட்பட 11 இளவரசர்கள் சவுதி அரேபியாவில் கைது செய்யப்பட்டுள்ளனர். உலகின் மிகப் பெரிய கோடீஸ்வரர்களில்

Read more

இரண்டாவது டெஸ்ட் ட்ராவானதால் 12 வருடத்திற்குப் பிறகு தோல்வியை தவிர்த்த ஜிம்பாப்வே

ஜிம்பாப்வே – வெஸ்ட் இண்டீஸ் அணிளுக்கு இடையிலான முதல் டெஸ்டில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற்றது. இந்நிலையில் 2-வது டெஸ்ட் புலவாயோவில் கடந்த மாதம் (அக்டோபர்) 29-ந்தேதி

Read more

குருநானக் பிறந்த இடத்திற்கு செல்ல விண்ணப்பித்த இந்தியர்களுக்கு விசா வழங்கிய பாகிஸ்தான்

பாகிஸ்தானில் உள்ள சீக்கிய மதகுரு குருநானக் பிறந்த இடத்திற்கு செல்ல விண்ணப்பித்த 2600 இந்தியர்களுக்கு பாகிஸ்தான் தூதரகம் விசா வழங்கியுள்ளது. பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் சீக்கிய மத

Read more

துருக்கி நாட்டு சரக்கு கப்பல் கருங்கடலில் மூழ்கியது – 11 பேர் மாயம்

துருக்கி நாட்டுக்கு சொந்தமான பிலால் பால் என்ற சரக்கு கப்பல் அந்நாட்டின் வடமேற்கில் உள்ள புர்சா மாகாணத்தில் இருந்து வடக்கே உள்ள ஜோங்குல்டாக் மாகாணத்துக்கு கருங்கடல் வழியாக

Read more

அடோப் பிளாஷ் பிளேயர் : ஹாக்கர்ஸ் ஊடுருவல்

இன்டர்நெட் பயன்பாடுகளில் அடோப் பிளாஷ் ப்ளேயர், மல்டி மீடியா போன்றவற்றில் ஹேக்கர்கள் பாதிப்பை ஏற்படுத்துவதாக அடோப் சிஸ்டம்ஸ் தெரிவித்துள்ளது. அடோப் பிளாஷ் ப்ளேயர் வீடியோவை ஒருங்கிணைப்பதற்காக விளம்பரங்கள்

Read more

சோமாலியா குண்டு வெடிப்பு: பலி எண்ணிக்கை 276 ஆக உயர்வு

மோகாதீசு: சோமாலியாவின் தலைநகர் மோகதீசுவில், நேற்று முன்தினம் இரவு நடந்த இரட்டை குண்டு வெடிப்பு சம்பவங்களில் பலியானோர் எண்ணிக்கை, 276ஆக உயர்ந்துள்ளது. கிழக்கு ஆசிய நாடான சோமாலியாவின்

Read more

யாஹூ நிறுவனத்தின் 300 கோடி தகவல் திருட்டு

நியூயார்க்: யாகூ நிறுவனத்தின் 300 கோடி டேட்டாக்களும் ஹேக்கர்களால் திருடப்பட்டு விட்டதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இவை அனைத்தும் 2013 ம் ஆண்டிலேயே திருடப்பட்டு விட்டதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

Read more

பேஸ்புக் வலை தளம் மூலம் மக்களை பிரித்து விட்டேன் மன்னித்து விடுங்கள் : மார்க்

சான்பிரான்சிஸ்கோ, சமூக வலைதளமான பேஸ்புக் வலைதளத்தை உருவாக்கியவர் மார்க். 2007ம் ஆண்டு பேஸ்புக் இயங்குதளத்தை சுக்கர்பெர்க் உலக மக்களுக்கு அறிவித்தார். அப்போது, இது சமுதாயப் பயன்பாடுகளை உருவாக்குவதற்காக

Read more

அமெரிக்க துப்பாக்கிச்சூடு பலி எண்ணிக்கை 50 ஆக உயர்வு

லாஸ் வேகாஸ் : அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் இசை நிகழ்ச்சியில் மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டதில், 50 க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். 400 பேர் வரை

Read more

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சவூதி ரியாத் மண்டலம் சார்பாக ரத்த தான முகாம்

ரியாத்(23 செப் 2017): சவூதி அரேபியா தேசிய தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் ரியாத் பிரிவு சார்பில் ரத்த தான முகாம் நடைபெற்றது. இரத்தம் சிந்தி

Read more

மெக்சிகோ நிலநடுக்கத்தில் இந்தியர்கள் யாரும் உயிரிழக்கவில்லை : சுஷ்மா ஸ்வராஜ்

மெக்சிகோ நாட்டில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் இந்தியர்கள் யாரும் உயிரிழக்கவில்லை என்றும், அங்குள்ள இந்திய தூதரை தொடர்பு கொண்டு பேசியதாகவும் மத்திய வெளியுறவு மந்திரி சுஷ்மா ஸ்வராஜ்

Read more

மெக்சிகோவை 7.1 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியது பலி எண்ணிக்கை 250 ஆக உயர்வு

மெக்சிகோ நாட்டின் தலைநகரான மெக்சிகோ சிட்டியை அடுத்துள்ள பியூப்லா மாநிலம் மற்றும் பிறபகுதிகளில் நேற்று 7.1 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியது. கடந்த 1985-ம் ஆண்டு

Read more

ரோஹிங்கியா அகதிகள் தீவிரவாதிகள் அல்ல : மத்திய அரசுக்கு மம்தா பலத்த கண்டன பதிலடி

கொல்கட்டா : ரோஹிங்கியா விவகாரத்தில் பொது மக்கள் அனைவருமே தீவிரவாதிகள் அல்ல என மத்திய அரசுக்கு மம்தா பதிலடி கொடுத்துள்ளார். மியான்மரில் அரசு படைகளால் படுகொலை செய்யப்படும்

Read more

இர்மா ஜோஸ் புயலை தொடர்ந்து வருகிறது மரியா புயல்

இர்மாவை தொடர்ந்து மரியா புயலும் சூறாவளியாக மாறி, கரீபியன் தீவுகளை தாக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க சூறாவளி மையம் அறிவித்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் தென்

Read more