இந்து எழுச்சி முன்னணி தேனி மாவட்டசெய்தி.
தமிழ்நாடு – தேனி மாவட்டம் தேனியில் ஒரு சில பாதிரியார்கள் இந்த பகுதியில் குடியிருக்கும் இந்துக்களை கட்டாயமாக மத மாற்றம் செய்யப்படுகின்ற அவலநிலை!!! இது தொடர்பாக தேனிகாவல்நிலையத்தில்புகார் மனு !!! தேனி மாவட்டம் தேனியில், 08-01-2025 புதன்கிழமை
இந்து எழுச்சி முன்னணி மாவட்ட செயலாளர்
திரு ராஜேஷ் குமார் ஜீ அவர்கள் தேனி
காவல் நிலைய ஆய்வாளர் அவர்களிடம் இது பற்றிய புகார் மனு ஒன்றை அளித்தார்.
அந்த மனுவில் நேற்று, 07-01-2025, இரவு 8மணியளவில், தேனி நகரின் ஃபாரஸ்ட் ரோடு 6 வது தெருவில், அன்னப்பராஜா கல்யாண மண்டபம் அருகில் உள்ள ஜெபவீடு வைத்துள்ள
பாதிரியார் பெய்த் போவாஸ் (தொலைபேசி:9600852241) மற்றும் மற்ற சில பாதிரியார்கள்
கிறிஸ்தவ நோட்டீசுகளை விநியோகித்துக்கொண்டிருந்தனர். இந்துக்கள் அதிகமாக
வசிக்கும் வீடுகளில், குறிப்பாக இந்துதெய்வங்களை இழிவு படுத்தும் விதமான
நோட்டீசுகளை விநியோகித்து, அவர்களைசர்ச்சுக்கு வரும்படி அழைக்க முயன்றனர்.
அப்போது, மாவட்ட செயலாளர்திரு ராஜேஷ் குமார் ஜீ நேரில் அவர்களை
சந்தித்து, இந்த செயல் இந்து மதத்தினரின்மனதில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்
என்பதைச் சுட்டிக்காட்டியுள்ளார் ,அதற்கு பதிலாக, பாதிரியார் மாவட்ட செயலாளர்
திரு ராஜேஷ் குமார் ஜீ அவர்களை ஆபாசமாகப் பேசி, “நாங்கள் அப்படித்தான் செய்கிறோம்.உனக்கு தெரிந்ததை பார்,” என்று கூறி, கடும் அவமதிப்பான வார்த்தைகளைப் பயன்படுத்தினர். இதுபோன்ற செயற்பாடுகள்கட்டாய மதமாற்ற முயற்சிகளை சுட்டிக்காட்டுகின்றன.எனவே, அத்தகைய பாதிரிகளை அழைத்துஉரிய விசாரணை மேற்கொண்டு,சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கைஎடுக்க வேண்டும் என கேட்டுகொண்டார். அப்போது மாவட்ட செயலாளர் -திரு ராஜேஷ் குமார் ஜீ அவர்களுடன் ,
மாவட்ட அமைப்பாளர்திரு கோவிந்தராஜ் ஜீமாவட்ட செயலாளர்திரு இராமமூர்த்தி ஜீ
மாவட்ட இணை அமைப்பாளர்திரு செல்வபாண்டியன் ஜீமாவட்ட துணை செயலாளர்
திரு சுப்பையா ஜீதேனி நகர பொருளாளர்திரு நாகராஜ் ஜீதேனி நகர அமைப்பாளர்
திரு கனகு பாண்டி ஜீதேனி நகர துணை செயலாளர்ஏழுமலையான் திரு சுரேஷ் குமார் ஜீ
தேனி நகர செயற்குழு உறுப்பினர்E.B திரு மணிகண்டன் ஜீமாவட்ட செய்தி தொடர்பாளர்
கோம்பை திரு இளம்பரிதி ஜீ மற்றும்பொறுப்பாளர்கள் உடன் இருந்தநிகழ்வு……….ஆல் இந்தியா மீடியா அசோசியேஷன், ISCUF – மாநிலக் குழு உறுப்பினர், யூனியன் ஆஃப் பிரஸ் மீடியா கம்யூனிகேஷன் மாநில அமைப்புச் செயலாளர், அகில இந்திய விவசாய அமைப்பின் மாநில ஊடகப் பிரிவு அமைப்புத் துணைத் தலைவர், தமிழக ரிப்போர்ட்டர் தினப் பத்திரிகை மாநிலச் செய்தியாளர், அரசு செய்தி மாவட்ட செய்தியாளர் – அ.ந.வீரசிகாமணி